BREAKING: செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விடுதலை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் இருந்து சற்றுமுன் விடுதலையானார். செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இன்று (செப்.26) காலை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கிட்டத்தட்ட 15 மாதங்கள் கழித்து அவர் சிறையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளார்.

நன்றி நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி