BREAKING: ஜன.17 அரசு விடுமுறை - தமிழ்நாடு அரசு

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜன.17ம் தேதி அரசு விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜன.17-ல் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஏற்கெனவே ஜன.14,15,16-ல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜன.18, 19 சனி, ஞாயிறு என்பதால் தொடர்ச்சியாக 6 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி