பிரேசில் - வாரத்தில் இனி 5 நாட்கள் தான் Working Day

பிரேசில் நாட்டில் தொழிலாளர்களின் வார வேலை நேரத்தை 44 மணியிலிருந்து 40 மணி நேரமாகக் குறைத்து அந்நாட்டு அரசு புதிய சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 3 கோடி ஊழியர்கள் பயனடைவர். இனி வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை இருக்கும்; வாரத்தில் 2 நாள்கள் விடுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைத்து நல்வாழ்வை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕