சென்னை சேப்பாக்கத்தில் 'பிபிஎல்' தொடக்க போட்டி: பிசிசிஐ அனுமதி கிடைக்குமா?

2026-27-ம் ஆண்டிற்கான 'பிக் பாஷ் லீக்' தொடக்க போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ மற்றும் டிஎன்சிஏ தரப்பில் சாதகமான சிக்னல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழுவினர் இது குறித்து அண்மையில் சென்னையில் ஆய்வு நடத்திய நிலையில், அரசு அளவிலான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி