சரியாக ஆடு மேய்க்காததால் சிறுவன் கொன்று புதைப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆடு மேய்க்காததால் 4 மாதங்களுக்கு முன் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது. தாய் வெண்ணிலா மற்றும் அவரது 2 குழந்தைகளை ஆட்டுப்பண்ணையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. 4 மாதங்களுக்குப் பின் தப்பிய தாய் அளித்த புகாரை அடுத்து, கோழிப்பண்ணை அருகே புதைக்கப்பட்ட சிறுவனின் உடலைத் தோண்டி எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி