கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் பரிதாபமாக பலி

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்பு கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் நவீன் (7) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவீன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது கீரி கடித்துள்ளது. இதற்கு மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்டுள்ளனர். முறையான சிகிச்சை எடுக்காததால் கீரிப்பிள்ளை போல செய்கை செய்தபடி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி