நியூசிலாந்தில் பிறந்தது 2026 ஆங்கில புத்தாண்டு

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் 2026 ஆங்கில புத்தாண்டை கொண்டாட்டத்துடன் மக்கள் வரவேற்றுள்ளனர். 2026 ஆங்கில புத்தாண்டை பட்டாசு வெடித்து மக்கள் வரவேற்றுள்ளனர். மேலும், ஆக்லாந்து ஸ்கை டவரில் வாணவேடிக்கைகள் கோலாகலமாக நடைபெற்றன. இதுகுறித்தான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து நாளைய தினம் மற்ற நாடுகளில் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளனர்.

தொடர்புடைய செய்தி