டெல்லி தலைமை செயலகம் மற்றும் சட்டமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

தலைநகர் டெல்லியில் உள்ள தலைமை செயலகம், சட்டமன்ற வளாகம் மற்றும் 2 பள்ளிகளுக்கு இன்று (பிப்.23)  மின்னஞ்சல் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தியதில், சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த சோதனையின் முடிவில், விடுக்கப்பட்ட மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி