வங்கதேச வாக்குச்சாவடிகளில் குண்டு வெடிப்பு.. சிறுமி காயம்

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலின் போது முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியிலும், மொல்லகண்டி பகுதியில் ஒரு வாக்குச்சாவடியிலும் குண்டு வெடிப்பு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. க்ரூடு வகை குண்டு வெடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல், கோபால்கஞ்சில் நடந்த குண்டு வெடிப்பில், ஒரு சிறுமி உள்பட மூவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி