பிரபல பாலிவுட் நடிகர் விஜய் கிருஷ்ணா, தனது 81 வயதில் காலமானார். அவரது மரணத்திற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. ஷாருக்கானின் 'தேவ்தாஸ்' படத்தில் ஹீரோவின் தந்தையாக நடித்தார். மேலும் இவர் ‘குஜாரிஷ்’, ‘காந்தி’ மற்றும் ‘பிகே’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.