பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கவலைக்கிடம்

பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை ஹேம மாலினியின் கணவருமான தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி