பாய்லர் வெடித்து தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் பலி

ஆந்திராவில் பாய்லர் வெடித்து தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். திருப்பதி அருகே ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள மருந்தகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாய்லர் வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 5 பேர் பலியாகினர். இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தொழிற்சாலையின் ஒருபகுதி தரைமட்டமானது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕