போயிங் விமானத்தின் எஞ்சின் விபத்து.. வீடியோ வைரல்

போயிங் விமானத்தின் இயந்திரம் பறந்து கொண்டிருந்தபோது வெடித்ததால், விமானம் தெற்கு நைஜீரியாவில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நைஜீரியாவின் லாகோஸில் நடந்த விமான விபத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த புதன்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. 80 பயணிகளுடன் அரிக் ஏர் போயிங் 737 விமானம் புறப்பட்டது. இருப்பினும், இடதுபுறமம் உள்ள எஞ்சின் வெடித்ததால், விமானம் மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி