நாளை வானில் தோன்றும் புளூ மைக்ரோ மூன்

நாளை இரவு வானில் 'புளூ மைக்ரோ மூன்' என்ற அரிய விசித்திர நிலவு தோன்றவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. ஒரே மாதத்தில் வரும் 2-வது பவுர்ணமியான 'புளூ மூன்', பூமிக்கு மிகத் தொலைவில் நிலவு செல்லும்போது ஏற்படும் 'மைக்ரோ மூன்' ஆகிய இரண்டும் இணையும் இந்த விந்தையானது 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். வழக்கத்தை விட 14% சிறியதாகத் தோன்றும் இந்த நிலவை மீண்டும் நாம் காண 2053 ஜூலை வரை காத்திருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி