'கருப்பு' படத்தின் டைட்டில் கார்டை வெளியிட்டார் இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம், நீதிமன்ற வழக்கு மற்றும் கடவுள் நம்பிக்கைகளை மையமாகக் கொண்டது. பல தடைகளைத் தாண்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி படத்தின் டைட்டில் கார்டை வெளியிட்டு, 'கருப்பு குழுவின் சார்பாக, அன்பான ரசிகர்கள் உங்கள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்!!!' என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி