முதல்வர் 40 நாள்கள் தங்கி இருந்து பரப்புரை செய்தாலும் கோவையில் பாஜகவே வெல்லும். டெல்லி அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை. தமிழக அரசியலில்தான் நான் இருப்பேன். பிரதமர் மோடியின் விருப்பத்தினாலே நான் கோவை தொகுதியில் போட்டியிடுகிறேன். 2026இல் ஆட்சி அமைக்கவே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என அவர் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து