தோல்வி பயத்தில் கொடுத்த ரூ.5,000 - பிரச்சாரத்தை முன்னெடுக்கும் அதிமுக, பாஜக

மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், திமுகவின் வாக்கு அரசியலை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் எனக்கூறி புதிய ரூட்டை அதிமுக, பாஜக கையில் எடுத்துள்ளது. 'குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்த இந்த டாஸ்மாக் மாடல் ஆட்சியானது தேர்தல் பயத்தில் பணத்தின் மூலம் வாக்குகளை அறுவடை செய்யலாம் என கனவு காண்கிறது என்றும் எதைக் கொண்டும் திமுகவின் தோல்வியை தடுத்து நிறுத்த முடியாது என்றும் பரப்புரை செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி