ரூ.6,769 கோடி நன்கொடை பெற்ற பாஜக: ஏடிஆர் அறிக்கை

2024-25 நிதியாண்டில் பாஜக ரூ.6,769 கோடி நன்கொடை ஈட்டியுள்ளதாக ADR அமைப்பு தெரிவித்துள்ளது. இது 6 தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தில் 85% ஆகும்; அதேசமயம் காங்கிரஸ் கட்சி ரூ.918 கோடி வருமானம் பெற்றுள்ளது. செலவினங்களை பொறுத்தவரை பாஜக ரூ.3,774 கோடியையும், காங்கிரஸ் தனது வருவாயை காட்டிலும் கூடுதலாக மொத்தம் ரூ.1,111.94 கோடியையும் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி