பசுக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்கும் பாஜகா எம்.எல்.ஏ ரேகா பத்ராவின் பேச்சு மேற்கு வங்க அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரி ஒன்றை மறித்த அவர், 14 வயதுக்குட்பட்ட பசுக்களை வெட்டக் கூடாது என முதல்வர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளதாகக் குறிப்பிட்டு சான்றிதழ் கேட்டுள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திரிணாமூல் காங்கிரஸ், பாஜக ஆளும் மாநிலத்தில் ஏதேனும் ஒரு பசுவின் பிறப்புச் சான்றிதழைக் காட்டுமாறு சவால் விடுத்துள்ளது.