3 குழந்தைகளை சுட்டுக் கொன்ற பாஜக பிரமுகர்

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் பாஜக பிரமுகர் ஒருவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து தனது 3 குழந்தைகளை உரிமம் பெற்ற ரிவால்வரால் சுட்டுக் கொன்றார். மனைவி மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார். சகாதேடா கிராமத்தைச் சேர்ந்த ரோஹில்லா என்பவர் சுட்டதில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மனைவியும், 3வது குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த குழந்தையும் உயிரிழந்தது.

தொடர்புடைய செய்தி