இந்தச் சம்பவத்தை 'கொடூரமான திட்டமிட்ட கொலை' என கூறி சுவேந்து அதிகாரி, தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு முன்பே திட்டமிட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டினார். மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'திமுகவை பார்த்தால் சிலருக்கு பயம்'.. டிஆர்பி ராஜா பேச்சு