பாஜக பிரமுகரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் (வீடியோ)

சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே இன்று (நவ.19) பாஜக பிரமுகர் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்று கொண்டிருந்த அவரை, 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி