பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தம் எனப் பேசிய அதிமுக நிர்வாகிகளுக்கு பாஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "பாஜக குறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் பேசுவது நல்லதற்கு அல்ல. பாஜகவுடன் கூட்டணி இல்லாததன் காரணமாகவே மாமன்ற தேர்தலில் அதிமுக தோற்றது. பாஜகவை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி: News Tamil 24x7