திமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது - கார்த்தி சிதம்பரம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்க திமுகவிற்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மசோதாவிற்கு திமுக இணங்கினால், தற்போதைய தேர்தல் முடிவைவிட மிக மோசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்றும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தின்படி 2029-ல் சட்டமன்றத் தேர்தல் வரும் என பாஜக வாக்குறுதி அளிப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், தவெக கூட்டணி வலுவாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒத்த கருத்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி