“ஆளுநரை வைத்து பாஜக அரசியல் செய்கிறது”.. செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தவெகவுக்கு பாஜக அழுத்தம் தருவதாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் மத்திய பாஜக அரசு தற்போதும் இடையூறு செய்து வருகிறது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி