"ஜனநாயகன் விவகாரத்திற்கு பாஜகவுக்கும் தொடர்பு இல்லை" - நயினார்

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் இன்று (ஜன.09) வழங்கப்பட்டது. இந்த இழுபறிக்கு பாஜக தான் காரணம் என தவெக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், "ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் விவகாரத்தில் பாஜகவுக்கு தொடர்பு இல்லை" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி