பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தீவிரம்.. தமிழிசை குழு ஆலோசனை

முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையிலான  இன்று (பிப். 9) பாஜக தேர்தல் அறிக்கை குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்த நிலையில், மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப சிறப்பான வாக்குறுதிகளை தயாரிப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. 

நன்றி:News18

தொடர்புடைய செய்தி