பாஜக மாவட்ட தலைவர் ஆபாசமாக பேசுகிறார் - ஜோதிமணி கண்டனம்

கரூர் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குறித்து ஆபாசமாக பேசியதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ள ஜோதிமணி, இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் ஆபாச தாக்குதல்களின் ஒரு பகுதி என்றும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி