"SIR மூலம் வாக்குகளை நீக்க பாஜக சதி" - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். லக்னோவில் நேற்று (நவ.22) பேட்டியளித்த அவர், “கடந்த 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடியும், 'இந்தியா' கூட்டணியும் வெற்றி பெற்ற இடங்களில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை நீக்க முடிவு செய்துள்ளனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி