பாஜகவின் கிளை செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திருப்பத்தூர் பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "பாஜகவின் கிளை கழகம் தான் அதிமுக, அதன் கிளை செயலாளர்தான் எடப்பாடி பழனிசாமி. தவழ்ந்து தவழ்ந்து பதவியை பெற்ற இபிஎஸ், பிறகு சசிகலாவின் காலை வாரி விட்டார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
நன்றி: DMK IT wing