பாஜக - அதிமுக கூட்டணி? மோடியை சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்

ஏப்.,06-ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்க உள்ளார். மதுரை விமான நிலையத்தில் மோடியை இபிஎஸ் சந்தித்துப் பேசிய பிறகு, ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க உள்ளார். ஒரே நாளில் மோடியை இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே சந்தித்து பேச இருப்பதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி க்ளைமேக்ஸை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி