'தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜக அடம்'

பாஜக நடைபயணம் மேற்கொள்வது கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை அறிந்து கொண்டு கலவரத்தை உண்டாக்குவதற்காகவே என நடிகர் போஸ் வெங்கட் குற்றம்சாட்டியுள்ளார். கூட்டம் ஒன்றில் பேசிய நடிகர் போஸ் வெங்கட், பாஜகவினருக்கு ஏழைகளைப் பிடிக்காது; பணக்காரர்களை மட்டுமே பிடிக்கும். அண்ணாமலையின் நடைபயணத்தின் நோக்கம் தமிழகத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள், இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் எதனை பேர் அதற்கு ஏற்றவாரு எவ்வாறு கலவரத்தை உண்டாக்கலாம் என்பதற்காகவே என்று சாடினார்.

தொடர்புடைய செய்தி