தமிழகத்தில் பறவைக்காய்ச்சல்.. நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்

சென்னை அடையாறில் காகங்களுக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இறக்கும் பறவைகளை கைகளால் தொட்டு அப்புறப்படுத்த வேண்டாம். காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்” என அறிவுரை வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி