கோவையிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி

கடலூர் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கோவையிலும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை சத்தியமங்கலம் சாலையில் கடந்த 18-ஆம் தேதி நாரைகள் சில உயிரிழந்த நிலையில் கிடந்தன. இதையடுத்து, அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் நாரைகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕