திருமண வயதை அதிகரிக்கும் மசோதா.. கொண்டாடித் தீர்த்த எம்.பி.க்கள்

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில் புதிய மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக பாராளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பிக்கள் கோலாகலமாக கொண்டாடி தீர்த்துள்ளனர். ஈராக் பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆக குறைக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி