மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், மனைவி மெலிண்டாவுடன் 2021ல் விவாகரத்து செய்ய ஒப்புக்கொண்டார். மூன்று பிள்ளைகள் உள்ள இந்த தம்பதி இணைந்து பில் & மெலிண்டா ஃபவுண்டேஷனை நடத்தி வந்தனர். விவாகரத்து ஒப்பந்தப்படி மொத்தம் ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க பில்கேட்ஸ் ஒப்புக்கொண்ட நிலையில், ஏற்கனவே ரூ.41,700 கோடி வழங்கினார். தற்போது இறுதியாக ரூ.71,100 கோடியை மெலிண்டாவுக்கு வழங்கினார்.