உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்சில் உள்ள இடஹியா சிவன் கோயிலில் ஊர் திருவிழா நடைபெற்றது. அதையொட்டி நடைபெற்ற ‘மரணக்கிணறு’ மேடையில் பைக்கில் சாகசம் செய்து கொண்டிருந்த நபர் திடீரென கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், யாரும் இல்லாமல் அந்த பைக் பல நிமிடங்கள் தனியாக சுற்றியதால் பலர் பதட்டத்தில் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். தற்போது இறுகுறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நன்றி:cnnnews18