நள்ளிரவில் சாலைகளில் பைக் சாகசம் - 31 பேர் கைது

சென்னை சாலைகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆபத்தான முறையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 31 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்; மேலும் அவர்களிடமிருந்து 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், சாகசம் என்ற பெயரிலும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவோர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕