பீகார் தேர்தல்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதிவு

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் அனைவருக்குமான பாடம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் இன்று (நவ., 15) பதிவிட்டுள்ள அவர், 'வெற்றி பெற்ற நிதிஷ்குமாருக்கும், கடினமாக உழைத்த தேஜஸ்வி யாதவுக்கும் வாழ்த்துகள். இந்த தேர்தல் முடிவு தேர்தல் ஆணையத்தின் தவறான பொறுப்பற்ற செயல்களை வெளிப்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மை தாழ்ந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி