பீகார் தேர்தல்.. சமூக வாக்குகளை குறிவைக்கும் பாஜக

பீகார் தேர்தலில் சமூகரீதியான வாக்குகள் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. முன்னேறிய சமூகத்தினரின் வாக்குகள் பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கே சாதகம் என கூறப்படுகிறது. சஹானியின் விஐபி கட்சி பீகாரில் பட்டியலினத்தவர்களின் பிரதிநிதியாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த முறை சஹானி காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருப்பது பாஜகவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. தொடர்ந்து, பீகார் தேர்தல் முடிவுகளில் இதுவரை பாஜக முன்னிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி