பீகாரில் புதிய அரசு பொறுப்பேற்க இருப்பதால், அம்மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமார் இன்று (நவ.17) தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 202 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த கூட்டணியின் MLA-க்கள் கூட்டத்தில் நிதீஷ் குமாரே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கோர இருக்கிறார்.
நன்றி:News18