பீகார் முதலமைச்சர் தேர்வு.. பாஜக முக்கிய ஆலோசனை

பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் தேர்வு குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜேடியு 85 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அடுத்த முதலமைச்சராக நிதிஷ்குமார்தான் தொடர்வார் என அக்கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி