பிக் பாஸ் நிரூப் புகைப்பிடித்த வீடியோ வைரல்: ரசிகர்கள் கவலை

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர் நிரூப், சக போட்டியாளர்களுடன் பிக் பாஸ் வீட்டில் ஒரு அறையில் புகைப்பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று கூறி ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். நிரூப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 106 நாட்கள் பங்கேற்றார், ஆனால் வெற்றி பெறாமல் 5வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி