பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5ம் தேதி தடபுடலாக தொடங்கியது. ஆதிரை, வியன்னா, வாட்டர்மெலான் திவாகர், அகோரி கலையரசன், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், அப்சரா உள்ளிட்டோர் முதல் வார நாமினேஷன் பட்டியலில் சிக்கியுள்ளனர். அகோரி கலையரசன் முதல் வாரத்தில் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. பிரவீன் காந்தி அல்லது அகோரி கலையரசன் இருவரில் ஒருவர் வெளியேறப்போவது நிச்சயம் என கூறப்படுகிறது.