எந்த சீசனிலும் இல்லாதது போல, பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ப்ரோமோவில் இந்த வாரத்தில் யார் வெளியேறுகிறார் என்பதை அறிவித்துள்ளனர். இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் 6வது வாரத்தில் திவாகர் வெளியேறியுள்ளார். இவரின் வெளியேற்றத்திற்கு விஜே பார்வதி கண்ணீருடன் வழியனுப்பியுள்ளார். மேலும் அவர் அதில், நீங்கள் இல்லாமல் எப்படி நான் இருக்கப்போகிறேன் என்று கூறுவது போன்ற வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
நன்றி: விஜய் டிவி