BIG BREAKING: இந்திய அணி கோப்பையை வென்றது

* சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.
* முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 251 ரன்கள் எடுத்தது.
* இந்திய அணி 49 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 254 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
* இதன் மூலம் 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் டிராபி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
* இந்திய அணி கோப்பையை வென்றதை அடுத்து இந்திய அணி ரசிகர்கள் நாடு முழுவதும் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி