BIG BREAKING: இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி

* ஆஸி. அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
* சவாலான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி