தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட நடிகரான பாவா லட்சுமணன், தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரியிடம் கேசியராக பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது, முதல் ஆளாக ஆர். பி. சௌத்ரி எனக்கு பெரிய தொகை கொடுத்து உதவினார். அதேபோல், இப்போது வரை மாதம் தவறாமல் ஜீவா ரூ.15 ஆயிரம் எனது அக்கவுண்டில் போட்டு வருகிறார்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
நன்றி: Cineulagam