பாரதிராஜா நலமோடு உள்ளார்: குடும்பத்தினர்

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா நலமோடு உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பாரதிராஜா கவலைக்கிடமாக இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து வெளிவரும் பிற தகவல்களை நம்ப வேண்டாம் என 2 நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா, தற்போது நலமோடு இருப்பதாக குடும்பத்தார் தகவல் வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி