சரஸ்வதி பூஜை வழிபாட்டிற்கான உகந்த நல்ல நேரம்

வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புத்தகங்கள் மற்றும் தொழிற்கருவிகளை வைத்து பிடித்தமான தெய்வங்களையும் சரஸ்வதியையும் இன்று (அக்.19) வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். அதன்படி, காலையில் 9.10 மணி முதல் 10.20 மணி வரையிலான நேரத்தில் பூஜை செய்வது உகந்ததாகும். ஒருவேளை இந்த நேரத்தை தவறவிட்டால், மாலையில் 4 மணி முதல் 5 மணி வரையிலும் அல்லது மாலை 6 மணிக்குப் பிறகும் மனமுருகி வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕